Trending News

பிரதமரை சந்தித்த சம்பந்தன்

(UTV|COLOMBO)-தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை தமிழ் தேசிய கூட்டடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விஷேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி நிதியுதவி?

Mohamed Dilsad

Major reforms within UNP following No-Confidence Motion

Mohamed Dilsad

உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை!!!

Mohamed Dilsad

Leave a Comment