Trending News

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

(UTV|COLOMBO)-இலங்கையில் திடீரென ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றதன்மை மற்றும் அமைதியின்மை காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கயுள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இதனைக் கூறியுள்ளது.

நாட்டின் அரசியலமைப்பை மதிக்கும் ஒரு தீர்வை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வயோதிப பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை

Mohamed Dilsad

Discussions are underway to develop Trinco Harbor – Premier

Mohamed Dilsad

சிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

Mohamed Dilsad

Leave a Comment