Trending News

வெளிநாட்டு தூதுர்வர்கள், உயர்ஸ்தானிகர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

(UTV|COLOMBO)-இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுர்வர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்டோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி இவர்களுக்கு இந்த சந்திப்பின் போது தெளிவுபடுத்தினார்.

புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அரசாங்கத்தில் கடந்த காலங்களில் நிலவிய பிரச்சனைகள் தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

President to reshuffle Governors?

Mohamed Dilsad

EU recognizes Sri Lanka’s progress in protecting and enhancing human rights

Mohamed Dilsad

Smith offers “Jay and Silent Bob Reboot” update

Mohamed Dilsad

Leave a Comment