Trending News

இத்தாலியை கடுமையாய் தாக்கிய புயல்

(UTV|ITALY)-ஐரோப்பிய நாடான இத்தாலியில் கடுமையான புயல் தாக்கம் காரணமாக வெனிஸில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தலைநகர் ரோமில் கார்மீது மரங்கள் முறிந்து விழுந்ததில், அதில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெனிஸ் நகரம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

மழை காரணமாக ஜெனோவா, ரோம், வெனீடோ, வெனிஸ், மெஸ்சினாவில் உள்ள சிலியான் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

Another set of Cabinet and State Ministers appointed

Mohamed Dilsad

Ward Place Towards Borella Blocked Due To Protest

Mohamed Dilsad

Leave a Comment