Trending News

வெலே சுதாவுக்கு எதிரன வழக்கு பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO)-ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் மூலம் உழைக்கப்பட்ட பணம் மூலம் 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை ஈட்டிய குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார உள்ளிட்டவர்களுக்கு எதிரான வழக்கை டிசம்பர் 13ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆகாய டாக்ஸிகள் அறிமுகம்?

Mohamed Dilsad

இலங்கை முதலிடத்தில்..!

Mohamed Dilsad

UN Security Council condemns North Korea missile test

Mohamed Dilsad

Leave a Comment