Trending News

வோர்ட் பிளேஸ் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து யூனியன் பிளேஸ் உடாக பேரணியாக அவர்கள் கொழும்பு நகர மண்டபம் நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Law and Order Minister instructs IGP to probe missing medal

Mohamed Dilsad

தமிழகத்தின் அடுத்த முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி

Mohamed Dilsad

Pujith Jayasundara arrested

Mohamed Dilsad

Leave a Comment