Trending News

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று அதிக மழைவீழ்ச்சி

(UTV|COLOMBO)-நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் (01) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

MP Wijeyadasa Rajapakshe says he resigned from Constitutional Council

Mohamed Dilsad

இரு சகோதரிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தக்கத்தில் ஒருவர் பலி

Mohamed Dilsad

South Asia’s leading E-Company Registration opens Monday

Mohamed Dilsad

Leave a Comment