Trending News

தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இன்று(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தினை 1000 ரூபாவினால் அதிகரிக்குமாறு, தோட்டத் தொழில் நிறுவனங்களை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இன்று(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாதம் 06ம் திகதி உதிக்கவுள்ள தீபாவளி கொண்டாட்டங்களுக்கு முன்பதாக 1000 ரூபா வரையில் உயர்த்தி சம்பளத்தினை பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Victorious Sri Lankan side returns

Mohamed Dilsad

Sabaragamuwa Uni. to reopen next week

Mohamed Dilsad

Swiss Embassy employee to appear before CID today

Mohamed Dilsad

Leave a Comment