Trending News

பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை உத்தியோகபூர்வமான தீர்மானம் குறித்து வெளியிடவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தினை நவம்பர் 05ம் திகதி மீண்டும் கூட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(01) காலை தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Modric beats Ronaldo and Messi to win Ballon d’Or

Mohamed Dilsad

Opposition Leader of Central Province – Renuka Herath passes away

Mohamed Dilsad

Bassam Murthasa becomes youngest Kei Zoku Hou belt holder in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment