Trending News

புதையல் தோண்டிய 10 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – மொனராகலை தெமோதர கந்தகெட்டிய வனப்பகுதியில் புதையலை பெற்று கொள்ளும் நோக்கில் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் திஸ்ஸமஹாராம, லுனகம்வெஹர, மாளிகாவெல, அம்பலந்தொட்டை மற்றும் செவனகல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் இன்று மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

First EU GSP+ Guide for Sri Lankan Exporters published

Mohamed Dilsad

அதிகரிக்கவுள்ள ஏற்றுமதி நடவடிக்கைகள்

Mohamed Dilsad

CaFFE to deploy 7,500 election monitors

Mohamed Dilsad

Leave a Comment