Trending News

மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு அறிவுறுத்தல்

(UTV|COLOMBO)-மருத்துவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு புதிய அரசாங்கத்தை கோருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர் பிரசாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
 சிங்கப்பூர் இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ரத்து செய்யப்படுதல் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் அடங்கிய மனு புதிய அரசாங்கத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

සම්මානනීය රංගවේදිනයකට රත්නපුරයෙන් කැපිල්ලක්

Editor O

Lottery Tickets sold at Rs. 20 from February 01st

Mohamed Dilsad

රංජන් රාමනායකගේ අලුත් පක්ෂයට ඩිල්ෂාන් සහ වඩිවෙල් සුරේෂ් එකතු වෙයි.

Editor O

Leave a Comment