Trending News

சபாநாயகருடன் கலந்துரையாடல்…

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது.

இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தீபிகாவை மணந்தார் ரன்வீர் சிங்

Mohamed Dilsad

NOT REPLACING Iron Man

Mohamed Dilsad

Airbus A-380 lands at BIA – [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment