Trending News

சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு?

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தின் ஸ்தீரத்தன்மையினை கருத்திற் கொண்டு, சபாநாயகர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக, கரு ஜயசூரிய நேற்று(01) காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை சந்தித்த வேளையில் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருமாறு முன்னணியின் அமைச்சர்கள் சபாநாயகரிடம் கோரிய போதே சபாநயாகர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பதவியில் இருந்து விலகாது, இந்நாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசிற்கு ஆதரவு வழங்குமாறு இதன்போது முன்னணியின் அமைச்சர்கள் சபாநாயகருக்கு தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Railway fares to remain unchanged

Mohamed Dilsad

ஒரு லட்சம் பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டம்

Mohamed Dilsad

දෙසැම්බර් 10 ට පෙර වාර්ෂික ප්‍රසාද දීමනා ඕන. ලංකා විදුලි බල මණ්ඩලයේ සේවකයෝ ඉල්ලති.

Editor O

Leave a Comment