Trending News

ராஜிதவுக்கு மீண்டும் சுகாதார அமைச்சு பதவி வழங்க வேண்டாம்…

(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு புதிய அரசின் கீழ் சுகாதார அமைச்சோ வேறு அமைச்சோ வழங்கப்படுவதற்கு தேசிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக தற்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Police Inspector arrested for accepting a bribe

Mohamed Dilsad

රටේ අනාගතය ගැන කතා කිරීමට නොහැකි පුද්ගලයින්ට රටේ අනාගතය භාර ගැනීමට අයිතියක් නැහැ – ජනාධිපති

Editor O

ඇමරිකානු නව ජනාධිපතිවරයාට සජිත් ප්‍රේමදාස මහතා සුබ පතයි…

Editor O

Leave a Comment