Trending News

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

(UTV|COLOMBO)-இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி இன்று (02) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.82 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 177.32 ரூபாவாக நேற்றைய தினம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sri Lanka’s ILO backed national co-op policy becomes a reality

Mohamed Dilsad

ரணில் – சஜித் நாளை கலந்துரையாடல்

Mohamed Dilsad

கணவரை அலவாங்கால் தாக்கி கொலை செய்த மனைவி

Mohamed Dilsad

Leave a Comment