Trending News

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

(UTV|COLOMBO)-எரிபொருள் விலை குறைக்கப்பட்டதன் பிரதிபலனை பொது மக்களுக்கு வழங்குவது சம்பந்தமாக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்ததை நடத்த எதிர்பார்ப்பதாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 07ம் திகதி தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இது சம்பந்தமாக பேசுவதாக அனைத்து இலங்கை பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அன்ஜன பிரியன்ஜித் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Navy discovers arms cache in Alampil

Mohamed Dilsad

President must act according to his mandate- JVP

Mohamed Dilsad

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை

Mohamed Dilsad

Leave a Comment