Trending News

விமலுக்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு!!

(UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு வழங்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Related posts

தமிழர்களுடைய உணர்வுகளை மழுங்கடிக்கின்ற மிகவும் ஆபத்தான காலம்: சிறீதரன்

Mohamed Dilsad

ஐ.நாவில் முழங்கிய முஸ்லிம்களின் உரிமைக்குரல்கள் ஆவணப்படமும் வெளியிடப்பட்டது

Mohamed Dilsad

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய குழு

Mohamed Dilsad

Leave a Comment