Trending News

வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணி

(UTV|COLOMBO)-அரச பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வவுச்சருக்குப் பகரமாக சீருடைத் துணியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே இருந்த பழைய முறைப்படி சீருடைத் துணியை விநியோகிக்க தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பாடசாலை மாணவர்களுக்கு சீருடைத் துணி வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Fair weather to continue – Met. Department

Mohamed Dilsad

சிறுமியின் தலையில் புகுந்த ஆணி

Mohamed Dilsad

Former CBSL Deputy Governor, PTL Directors arrested over bond scam

Mohamed Dilsad

Leave a Comment