Trending News

புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.தே.க. பேரணி

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்த பேரணி ஒன்று இன்று (05) மாலை 3 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் பேரணி கோட்டை ரயில் நிலையத்தற்கு முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக மக்களின் பலத்தைக் கைப்பற்றி பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக அஜித் பி பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

IGP sent on compulsory leave

Mohamed Dilsad

பிறந்த குழந்தைக்கு செய்த காரியம்?

Mohamed Dilsad

ජනාධිපතිවරණයට උතුරෙන් දෙමළ අපේක්ෂකයෙක් – සිංහල අපේක්ෂකයන්ට සහය නැහැ.

Editor O

Leave a Comment