Trending News

சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஐந்து பேர் அநுராதபுரம் – ஸ்ரீபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அகழ்விற்காக பயன்படுத்தப்பட்டுள்ள உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், பராக்கிரமபுர, பொல்பிதிகம, றாகமை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளை சோந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Tourist lost at sea off Greek island survived by eating sweets

Mohamed Dilsad

ஆளுமை சமூகத்திற்கு பயன்படுகின்ற போதே முழுமையடைகிறது முன்னாள் எம்பி சந்திரகுமார்

Mohamed Dilsad

Leave a Comment