Trending News

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் வெகுசன ஊடகம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (06) இடம்பெற்ற் அமைச்சரவை கூட்டத்தில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

SC orders EC to conduct Elpitiya PS elections immediately

Mohamed Dilsad

தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொளவதற்கான கால எல்லை நீடிப்பு

Mohamed Dilsad

உலக பத்திரிகை சுதந்திர நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

Mohamed Dilsad

Leave a Comment