Trending News

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை நாளை

(UTV|COLOMBO)-பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பஸ் உரிமையாளர்கள் சங்க அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பின் நிவாரணத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

Bookies approached 5 Captains for spot-fixing in past year – ICC

Mohamed Dilsad

புகையிரத பயணத்தில் தாமதம்

Mohamed Dilsad

Dry conditions fuel California wildfires

Mohamed Dilsad

Leave a Comment