Trending News

மூன்று புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-மூன்று அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் இன்று (08) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

அமைச்சுக்களின் செயலாளர்களின் பெயர்கள் பின்வருமாறு,

1. திரு. ஜே.ஜே. ரத்னசிறி – பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், நீதி அமைச்சு

2. திரு. எஸ்.பீ.கொடிகார – சர்வதேச வர்த்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சு

3. திரு. ஆர்.டபிள்யு.ஆர்.பேமசிறி – நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சு

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

 

 

Related posts

President orders IGP to probe fabricated news

Mohamed Dilsad

Australia and Sri Lanka to enhance cooperation in maritime security

Mohamed Dilsad

Meet ‘Omar’, the world’s longest cat [PHOTOS|VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment