Trending News

பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணாமாக வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

பௌத்த பிக்குகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

 

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதி வாக்கு மூலம் வழங்க தயார்

Mohamed Dilsad

இலியானாவா இது?

Mohamed Dilsad

Veteran singer W. Premaratne passes away

Mohamed Dilsad

Leave a Comment