Trending News

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(26)

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது தற்போதைய அரசியல் நிலை குறித்தும், எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம்கொடுக்கின்ற விதம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும் பங்குகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

துப்பாக்கிச் சூட்டில் ஐ.தே.க. உறுப்பினர் கபில அமரகோன் காயம்

Mohamed Dilsad

Finance Ministry announces MRP for rice

Mohamed Dilsad

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

Leave a Comment