(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களது உடல்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (02) கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தியிருந்தார்.