Trending News

இரகசிய வாக்கெடுப்புக்கு தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி?

(UTV|COLOMBO)-பிரதமர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரொருவரைத் தெரிவு செய்வதற்காக, இரகசிய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியினர் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கவதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவித்து வரும் நிலையில், ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பாரென ஐ.கே.தவினர் உறுதியாக இருப்பதால், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கல் நிலைத் தோன்றியுள்ளதை கருத்தில் கொண்டே குறித்த இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐ.தே.கவினர் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

 

Related posts

North Korea tests short-range missiles

Mohamed Dilsad

England beat Costa Rica in final World Cup warm-up

Mohamed Dilsad

Drought affects several districts

Mohamed Dilsad

Leave a Comment