Trending News

இலங்கையின் நகரங்களது நிலவரம்

(UTV|COLOMBO)-இலங்கையின் நகரங்களது நிலவரம் பற்றிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

இந்த வெளியீட்டு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இலங்கையிலுள்ள நகரங்கள் சார்ந்த பல விடயங்களை உள்ளடக்கும் வகையில் பரந்த அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த விபரங்கள் பத்து அத்தியாயங்கள் ஊடாக அறிக்கையிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையானது பொருளாதார மேம்பாடு கருதிய நகர்ப்புற அபிவிருத்திக் கொள்கைகளை வகுப்பதற்கும் திட்டமிடுவதற்கும் அடித்தளம் இடப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அறிக்கையை இணையத்தில் பார்வையிடலாம்.

 

 

 

Related posts

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து அம்லா ஓய்வு

Mohamed Dilsad

Private hospitals to be regulated from February

Mohamed Dilsad

Nawaz Sharif granted bail for six weeks

Mohamed Dilsad

Leave a Comment