Trending News

சில பிரதேசங்களுக்கு 06 மணி நேர நீர் வெட்டு…

(UTV|COLOMBO)-பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக, நாளை(15) நள்ளிரவு 12.00 மணி முதல் எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் 6.00 மணி வரை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீ​ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்​பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Two dead and 17 hurt in US school shooting

Mohamed Dilsad

Supreme Court commences hearing on PC elections

Mohamed Dilsad

ஸ்ரீதேவி கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

Mohamed Dilsad

Leave a Comment