Trending News

அதிவேக நெடுஞ்சாலையில் மேலதிக நுழைவாயில்

(UTV|COLOMBO)-பண்டிகைக் காலத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை -கொடகம, காலி – பின்னதுவ ஆகிய பரிமாற்று நிலையங்களில் மேலதிக நுழைவாயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக அதிவேக நெடுஞ்சாலை பரிபாலன முகாமையாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவிக்கையில் இந்த மேலதிக நுழைவாயிலுக்கு அவசியமான ஊழியர்களும் அந்தந்த நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ளனர் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு எதுவித சிரமும் இன்றி, நேரதாமதம் இன்றி, பயணங்களை மேற்கொள்வதற்கே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிpவித்தார்.

 

 

 

Related posts

தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்

Mohamed Dilsad

விஜயகலாவின் வழக்கு ஒத்திவைப்பு

Mohamed Dilsad

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிஸார்

Mohamed Dilsad

Leave a Comment