(UTV|NEWYORK)-நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வு நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் உலக அளவில் பணக்கார 15 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
குறித்த நகரங்களில் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பின் சொத்து மதிப்பு அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நியூயோர்க் நகரம் 3 லட்சம் கோடி டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
டாப் 12 நகரங்களின் பட்டியல் இதோ!..
நியூ வேர்ல்டு வெல்த் ஆய்வு நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் உலக அளவில் பணக்கார 15 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
குறித்த நகரங்களில் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பின் சொத்து மதிப்பு அடிப்படையில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், நியூயோர்க் நகரம் 3 லட்சம் கோடி டொலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
டாப் 12 நகரங்களின் பட்டியல் இதோ!..
நியூயோர்க்- $3 டிரில்லியன்
லண்டன்- $2.7 டிரில்லியன்
டோக்கியோ- $2.5 டிரில்லியன்
சான் பிரான்சிஸ்கோ- $2.3 டிரில்லியன்
பீஜிங்- $2.2 டிரில்லியன்
ஷாங்காய்- $2 டிரில்லியன்
லாஸ் ஏஞ்சல்ஸ்- $1.4 டிரில்லியன்
ஹாங்காங்- $1.3 டிரில்லியன்
சிட்னி- $1 டிரில்லியன்
சிங்கப்பூர்- $1 டிரில்லியன்
சிக்காகோ- $988 பில்லியன்
மும்பை- $950 பில்லியன்