Trending News

ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக ஷாந்த பண்டார, பிரதி சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றதன் பின்னர், ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்து, ஷாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று(07) வெளியிடப்பட்டிருந்தது.

 

 

 

Related posts

Israeli soldier convicted of manslaughter

Mohamed Dilsad

රාජපක්ෂ කෙනෙක් ජනාධිපතිවරණයට සූදානම් වෙයි.

Editor O

නියෝජ්‍ය අමාත්‍ය තනතුරු ලැබෙන අය මෙන්න

Editor O

Leave a Comment