(UTV|COLOMBO)-2019ம் ஆண்டின் ஜனவரி மாத முதல் வார அமர்வின் இரண்டாவது நாளாக பாராளுமன்றம் இன்று(09) பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.