Trending News

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மிலிற்கு நியமனம்

(UTV|COLOMBO)-உடன் அமுலுக்கு வரும் வகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.

3 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ​நேற்று நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

 

 

 

 

 

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை…

Mohamed Dilsad

රාජ්‍ය, අර්ධ රාජ්‍ය සේවකයන්ට ප්‍රසාද දීමනා ගෙවීමට අදාළ චක්‍රලේඛය මෙන්න

Editor O

World Court hears Iran lawsuit to have US sanctions lifted

Mohamed Dilsad

Leave a Comment