Trending News

தைப்பொங்களை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)-தைப்பொங்கலை முன்னிட்டு எதிர்வரும் 14ம் திகதி வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

Parliament to re-convene on 5th

Mohamed Dilsad

60,000 new Tax files opened

Mohamed Dilsad

செயற்கையாக மழை பெய்ய வைக்க திட்டம்

Mohamed Dilsad

Leave a Comment