Trending News

அனைத்து தரப்பினரிடமும் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள்

(UTV|COLOMBO)-புதிய அரசியலமைப்பு தொடர்பில் போலித் தகவல்களை வழங்கி மக்களை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை பிளவுபடுத்து விதமாக நடந்து கொள்ள வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது அரசியலமைப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு இனவாதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற தைப்பொங்கள் கொண்டாடங்களின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாஷைகள்

Mohamed Dilsad

බෞද්ධ විරෝධී වැඩසටහන්වලට එරෙහිව ත්‍රෛයිනිකායික සංඝ සභා සියල්ල එකතුවේ

Mohamed Dilsad

PSC decides not to reveal identities of Intelligence Officials

Mohamed Dilsad

Leave a Comment