Trending News

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

(UTV|COLOMBO)-2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், அதிகரிப்பைக் காட்டுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் 23,33,796 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்துக்காக இலங்கையின் சுற்றுலாத் தளங்களை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்துவதற்காக நடவடிக்கைகளை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும்…

Mohamed Dilsad

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி

Mohamed Dilsad

මාරවිලදී ඇල්ලු කෝටි 200 කට අධික මත්කුඩු තොගය

Mohamed Dilsad

Leave a Comment