Trending News

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று(25)

(UTV|COLOMBO)-2016, 2017ம் ஆண்டுகளுக்குரிய க.பொ. த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(25) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குரிய விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15ம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இரு வருடங்களின் பெறுபேறுகளுக்கு அமைய தலா நான்காயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

போதை பொருட்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி கருத்து…

Mohamed Dilsad

தனிக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன?

Mohamed Dilsad

காற்றுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Leave a Comment