(UTV|COLOMBO) மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி (Ibrahim Mohamed Solih) இன்று(03) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்தநிலையில், நாளை(04) இடம்பெறவுள்ள 71 ஆவது தேசிய தினத்தில் பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.