Trending News

வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி

(UTV|COLOMBO) கற்பிட்டி தீபகப் பகுதியில் சின்ன வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய பூச்சி வகை கண்டறியப்பட்டுள்ளது.

பல்லி மைற்றா என்ற பூச்சி வகையே இவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக மகா இலுப்பல்லம மற்றும் பயிர் உற்பத்தி அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரி நிஸாந்தி குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜபக்‌ஷக்களின் தெற்குக் கோட்டைகள் முற்றுகைக்குள்?

Mohamed Dilsad

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு

Mohamed Dilsad

Global Pulse Confederation An Honour For Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment