Trending News

இன்று(06) ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இடையே விசேட சந்திப்பு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று ஜனாதிபதியின் உத்தியோகர்பூர்வ இல்லத்தில் இன்று(06) மாலை இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தேச அரசியல் கூட்டணி, மாகாண சபை தேர்தலை எவ்வாறு எதிர்நோக்குவது உள்ளிட்ட பல முக்கியமான அரசியல் காரணிகள் தொடர்பில் இன்றைய சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி இன்று சந்தித்து, நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

ரஜினி பிறந்தநாள் – வெளியானது பேட்ட டீசர்

Mohamed Dilsad

மாடல் அட்ரியானா லீமா காதலரை பிரிந்தார்

Mohamed Dilsad

Sri Lanka and Saudi Arabia to boost Naval ties

Mohamed Dilsad

Leave a Comment