Trending News

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பின் பல பகுதிகளுக்கு, நாளை மறுதினம் (09) காலை 9 மணி முதல்,  18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 01,கொழும்பு 13,கொழும்பு 14,கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. அத்துடன் புறக்கோட்டை பகுதிகளில் குறைந்தளவில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுமென, தேசிய நீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு

Mohamed Dilsad

Stop spreading false information-MoD

Mohamed Dilsad

சிம்பாபேயில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment