Trending News

மின்னல் தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) சிலாபம் – முன்கந்தலுவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை குறித்த சம்பவம் நிகழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கியதில் பங்கதெனிய – முன்கந்தலுவ பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

 

 

 

Related posts

සුදු මැස්සා පාලනය කිරීමට හමුදාව හා හෙලිකොප්ටර්

Mohamed Dilsad

புகையிரதத்துடன் மோதுண்டு இளைஞர் பலி

Mohamed Dilsad

No Valentine’s Day in Pakistan

Mohamed Dilsad

Leave a Comment