Trending News

ரூக்காந்த உட்பட ஐக்கிய தேசிய கட்சிக்கான தொகுதி அமைப்பாளர்கள் சிலர் இன்றைய தினம் நியமனம்

(UTV|COLOMBO) ஐக்கிய தேசிய கட்சிக்கான தொகுதி அமைப்பாளர்கள் சிலர் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி பிரபல சிங்கள பாடகர் ரூக்காந்த குணதிலக்க குருநாகல் மாவட்டம் – தம்பதெனிய தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரான முன்னாள் பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டதுடன், அவருக்கு குருநாகல் மாவட்ட தொகுதி அமைப்பபாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதனுடன், திலின பண்டார தென்னகோண் பஹத தும்பர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், காவிந்த ஜயவர்தன கம்பஹா மாவட்ட தொகுதி அமைப்பராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Related posts

Trump fires Attorney General Jeff Sessions

Mohamed Dilsad

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

Mohamed Dilsad

New Zealand wins T20 warm-up

Mohamed Dilsad

Leave a Comment