Trending News

டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர்- இன்றைய தீர்மானம்?

(UTV|COLOMBO) டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர் அந்த நாட்டு சட்டத்திற்கமைய நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா சார்பில் காவற்துறையிடம் விளக்கங்களை வழங்குவதற்காக டுபாய் சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு பேரையும் விடுவிக்குமாறு, பிணை வழங்குமாறு அல்லது நாடு கடத்துமாறு இன்றைய தினம் டுபாய் காவற்துறையினரிடம் விளக்கமளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

ආපදා බැලීමට පැමිණි 6කු මරුට.නැරඹීමට නොඑන ලෙසට උපදෙස්

Mohamed Dilsad

அடுத்த வாரம் முதல் ரக்பி லீக் போட்டிகள் நடைபெறும்

Mohamed Dilsad

20යි 20 ක්‍රිකට් ලෝක කුසලානය ඉන්දීයාවට

Editor O

Leave a Comment