Trending News

ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது

(UTV|COLOMBO) கார் ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு – கட்டுநாயக்க வீதியில் கட்டுநாயக்க நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதன்போதி 100 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

අද ඩොලරය

Editor O

வெள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நிலையில் கடற்படையினர்

Mohamed Dilsad

UNP MPs set for crunch talks

Mohamed Dilsad

Leave a Comment