Trending News

இலங்கையின் வேகப்பந்தின் நிலை தொடர்பில் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த விஷ்வ

(UTV|COLOMBO) கிளப் போட்டிகளுக்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும் இடையே பாரிய இடைவேளை உள்ளதாக தென்னாபிரிக்க உடனான முதலாவது டெஸ்டில் முதல் தின ஆட்டத்தில் 62 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றிய இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கு முன்னர் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிகளில் தான் பங்கேற்றது நம்பமுடியாததொன்று என்றும் முதல் நாளே வேகப்பந்து வீச்சு பயிற்சியாளருடன் பயிற்சியில் ஈடுபட்டு முதல் நாள் ஆட்டத்தில் திறமையினை வெளிப்படுத்தி இருந்தமையானது என்னால் நம்பமுடியாது என்றும் விஷ்வ தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

Parent’s protest blocks main road in Walasmulla

Mohamed Dilsad

Funeral held for K-pop star Jonghyun

Mohamed Dilsad

கொழும்பு – அவிஸாவளை பாதையில் கடும் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Leave a Comment