(UTV|COLOMBO) அரசியலமைப்பின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று இன்று பாராளுமன்றத்தில் , சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் குறித்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.