Trending News

போட்டியில் இருந்து விலகிய அம்புள்தெனிய

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லசித் எம்புல்தெனியவின் இடது பெருவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணி வீரர் லசித் அம்புள்தெனிய, தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பந்து தாக்கியதனை தொடர்ந்து இரத்தம் வெளியேறிய நிலையில் உடனடியாக லசித் எம்புல்தெனிய விளையாட்டரங்கில் இருந்து மருத்துவரினால் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

Rains to lash Sri Lanka today

Mohamed Dilsad

Italy also relaxes travel advisory

Mohamed Dilsad

சமையல் எரிவாயு, பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம்

Mohamed Dilsad

Leave a Comment