Trending News

ஜூலை மாதம் முதல் சபாரி ஜீப் வண்டிகளுக்கு அனுமதிப் பத்திரம் அவசியமாக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) எதிர்வரும் ஜூலை மாதம் முதல் அனைத்து உள்நாட்டு சபாரி ஜீப் வண்டிகளுக்கும் அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி சபாரி வண்டி சாரதிகளை தௌிவூட்டும் 08 வேலைத்திட்டங்கள் ஒன்றிணைந்த சுற்றுச்சூழல் கூட்டமைப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு ஆணைக்குழு இணைந்து முன்னெடுக்கின்ற வேலைத்திட்டிற்கு அமைய தௌிவூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ETI பணிப்பாளர் சபைக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை

Mohamed Dilsad

ஆங் சான் சூச்சிக்கு வழங்கிய கௌரவ குடியுரிமையை திரும்பப் பெறும் கனடா

Mohamed Dilsad

SLN Marines – US Navy continue post relief missions

Mohamed Dilsad

Leave a Comment